35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?- சந்திரசேகரன், குமாரபாளையம்

உங்கள் மகனுக்கு மகர லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதி அசுபக்கிரகங்களுடன்

உங்கள் மகனுக்கு மகர லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபுக்தி நடக்க இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி திங்கள் கிழமைகளில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com