எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- சுப்ரமணியம், பாடிகுப்பம்

உங்களுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகத்துடன் லக்னத்தில் இணைந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள்.

உங்களுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகத்துடன் லக்னத்தில் இணைந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அயன ஸ்தானத்திலும் லக்ன அசுபர்கள் இணைந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன்அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிவமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com