எனக்கு திருமண பாக்கியம் உள்ளதா? - பாலசுப்ரமணியன், சென்னை

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருக்கிறார். மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான்

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருக்கிறார். மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான் நீச்சம் பெற்று பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கர்ம ஸ்தானமும் சுப கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com