என் மகனுக்கு வயது 33. பி.இ., படித்து நல்ல நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஜோதிடர் காலசர்ப்ப தோஷம் இருப்பதாக சொல்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் பெண் அமையும்?- ஆதிமூலம், செங்கோட்டை

உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலா ராசி. களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகத்தை அடைகிறார்.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலா ராசி. களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகத்தை அடைகிறார். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார். பாக்கிய ஸ்தானமும் வலுவாக இருப்பது சிறப்பு.அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். மற்றபடி வலுவான ஜாதகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com