என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் வரன் அமையும்? - வாசகர், மோட்ச குளம்

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் ஸ்தானத்திற்கு மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானால் பார்க்கப்படுவது

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் ஸ்தானத்திற்கு மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. அவருக்கு புதஆதித்ய யோகம், சிவராஜயோகம், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம், ருசக யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. சுக லாபாதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் குடும்பாதிபதி தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் இருப்பதால் மணவாழ்க்கை ,
எதிர்காலம் வளமாக அமையும். இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com