என் மகளுக்கு ஐந்து மாதங்கள் ஆகியும் மஞ்சள் காமாலை இன்னும் குணமாகவில்லை. எப்போது குணமாகும்? திருமணம் எப்போது கைகூடும்? - கோமதி, தூத்துக்குடி

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்படுவதால் பெரிய ஆரோக்கிய குறைபாடு

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்படுவதால் பெரிய ஆரோக்கிய குறைபாடு என்று எதுவும் ஏற்படாது. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு (2018) ஜூன் மாதத்திற்குள் தேக ஆரோக்கியம் சீரடைந்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com