எனது பேரனின் திருமணம் எப்போது கைகூடும்? வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், கடலூர்

உங்கள் பேரனுக்கு மகர லக்னம், கன்னி ராசி. தற்சமயம் குருமஹா தசையில் சுயபுக்தி முடிவடைந்து லாப ஸ்தானத்திலுள்ள சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் பேரனுக்கு மகர லக்னம், கன்னி ராசி. தற்சமயம் குருமஹா தசையில் சுயபுக்தி முடிவடைந்து லாப ஸ்தானத்திலுள்ள சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானாதிபதி ஆட்சிபெற்று திக்பலம் பெற்ற சூரியபகவானுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தைக் குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. இதனால் உத்தியோகம் படிப்படியாக மேன்மையடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com