என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? எந்த வயதில் கிடைக்கும்?- குமரவேல், மதுரை

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. தொழில் ஸ்தானத்தில் சூரியபகவானும் ஆட்சி பெற்ற செவ்வாய்பகவானும்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. தொழில் ஸ்தானத்தில் சூரியபகவானும் ஆட்சி பெற்ற செவ்வாய்பகவானும் திக்பலம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் லாப ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையை பெற்று இருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. இதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை கிடைக்கும். மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com