நானும் எனது தம்பியும் இரட்டை குழந்தைகள். எனக்கு வயது 37. வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகளாக இருக்கிறது. இது எப்போதும் தீரும்? திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருவாரூர்

உங்களுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுகபாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கத்தொடங்கி உள்ளது

உங்களுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுகபாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கத்தொடங்கி உள்ளது சிறப்பாகும். இந்த காலகட்டத்திலிருந்து உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகத் தொடங்கும் மனதில் இருந்த கோபங்களும் குறைந்து சாந்தமாக இருப்பீர்கள். அந்த ஆண்டே திருமண முயற்சிகளும் வெற்றி பெறும். மற்றபடி உத்தியோகம் பார்ப்பதே சிறப்பாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com