எனக்கு 71 வயது ஆகிறது. பணி ஓய்வு பெற்றுவிட்டேன். எனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?- வாசகர், பள்ளப்பட்டி

உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி சுயசாரத்தில் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதிகளால் பார்க்கப்படுகிறார்.

உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி சுயசாரத்தில் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதிகளால் பார்க்கப்படுகிறார். லக்னத்தில் களத்திர, ஆயுள் காரகரான சனிபகவான் சுய சாரத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள புதபகவானின் தசை நடக்கிறது. இதனால் பொருளாதாரம், உடலாரோக்கியம் இரண்டும் இறுதிவரை சீராகவே அமையும். பிரதி தினமும் "ராம ராம' என்று முடிந்தவரை ஜபித்து வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com