எனது கடன் பிரச்னை எப்போது தீரும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், திண்டுக்கல்

உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார்.

உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் ராகுபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபதவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்தத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு ஜூலை மாத்திற்குப்பிறகு உங்கள் கடன்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிடும். இரண்டரை ஆண்டுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com