என் மகளுக்கு திருமணமாகி ஓர்ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்துவேறுபாடு உள்ளது. உடல்நிலையிலும் பல தொந்தரவுகள் இருக்கின்றன. நிரந்தர வேலை அமையவில்லை. நிரந்தர வேலை அமையுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- வாசகர், சென்னை

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று இருப்பதால் உத்தியோகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று இருப்பதால் உத்தியோகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. அவருக்கு தற்சமயம் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று தசையை நடத்தும் குருபகவானின் தசை நடப்பதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பதால் உங்கள் பேரனும் சிறப்பான நிலையை எட்டி விடுவார். உங்கள் மகளை பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச்சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com