மனிகை கடை வைத்துள்ள நான், எனது பழைய வீட்டை மாற்றி வாடகை வரும் வகையில் கட்டினேன். வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். கடன் எப்போது அடையும்? எனது நிலத்தை விற்க எண்ணியுள்ளேன். எப்போது விற்பனையாகும்? - வாசகர், சென்னை

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரபகவான் பதினொன்றாம்

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் நிலம் விற்பனையாகி கடன்கள் முழுவதுமாக அடைந்துவிடும். கேது தசையில் பிற்பகுதி நலம் தரும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com