எனக்கு கடன் சற்று அதிகமாக உள்ளது. நான் படிப்படியாக கடனை அடைத்துவிடுவேனா? - வாசகர், திண்டிவனம்.

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. சனிபகவான் ஆறாம் வீட்டுக்கும் அதிபதியாகி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. சனிபகவான் ஆறாம் வீட்டுக்கும் அதிபதியாகி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் சனிமஹா தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக கடன்களை அடைத்து விடுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com