என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஜாதகத்தில் தோஷங்கள் இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? உறவில் பெண் அமையுமா? வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? - வாசகர், புதுச்சேரி.

உங்கள் மகனுக்கு மகர லக்னம், புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி. களத்திர ஸ்தானத்தில் அசுபக் கிரகங்கள் இருப்பதும் களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதும் குறை. அதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்ட

உங்கள் மகனுக்கு மகர லக்னம், புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி. களத்திர ஸ்தானத்தில் அசுபக் கிரகங்கள் இருப்பதும் களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதும் குறை. அதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு தற்சமயம் புதபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அந்நிய உறவில் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com