என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? அரசு வேலை கிடைக்குமா? - வாசகி, மயிலாடுதுறை.

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் தசையில் சுக்கிரபுக்தி நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் தசையில் சுக்கிரபுக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்துவிடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com