என் மனைவியின் உடல்நிலை எப்போது சரியாகும்? தற்போதுள்ள குழப்பங்கள் நீங்கி வீட்டில் எப்போது அமைதி நிலவும்? - வாசகர், புதுச்சேரி.

உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு.

உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அதோடு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியின் தசையில் சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு மன அமைதி திரும்பும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com