பி.இ., படித்துள்ள என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? அரசு வேலையிலுள்ள பெண அமையுமா? கட்டும் வீட்டிற்கு எத்திசையில் வாசற்படி அமைக்கலாம்? - வாசகர், கடலூர்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த அரசு வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வடக்கு வாசல் பார்த்த மனை ஏற்றது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com