எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு முறை கர்ப்பம் தரித்தும் கலைந்துவிட்டது. மருத்துவர் டெஸ்ட் ட்யூப் பேபி சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார். எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா? - வாசகி, புதுக்கோட்டை

உங்களுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகமும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி கர்மாதிபதியுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு.

உங்களுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகமும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி கர்மாதிபதியுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. அதோடு ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தையும் கொடுக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com