என் தங்கை மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? ஜாதகத்தில் தோஷம் ஏதும் உண்டா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், திருநெல்வேலி

உங்கள் தங்கையின் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து

உங்கள் தங்கையின் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடப்பதால் அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. தோஷம் என்று பெரியதாக எதுவும் இல்லை. எதிர்காலம் சீராகவே தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com