எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? உத்தியோகத்தில் மேன்மை உண்டா? அரசு வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? பெற்றோர் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? - ராஜா ராம், சென்னை

உங்களுக்கு மீன லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை

உங்களுக்கு மீன லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உள்ளது. பெற்றோரின் ஆரோக்கியமும் சீராக இருக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com