எனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது? நீண்ட காலமாக மனநிம்மதியற்று இருக்கிறேன். எதனால் இந்த சஞ்சலம் ஏற்படுகிறது? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனது இரு ஜாதகங்களில் எது சரியானது? - வாசகர், காஞ்சிபுரம்

இரண்டு ஜாதகங்களில் 2011 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஜாதகம் சரியானது. உங்களுக்கு தற்சமயம் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது.

இரண்டு ஜாதகங்களில் 2011 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஜாதகம் சரியானது. உங்களுக்கு தற்சமயம் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அனுகூலமான புக்தியும் நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com