எனது மகன், மகள்கள் எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். எனது மனைவி இறைவனடி சேர்ந்துவிட்டார். எனது ஆயுள் காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், பட்டுக்கோட்டை

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னிராசி. ஆயுள் காரகராகிய சனிபகவான் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற கர்மாதிபதியுடன் இணைந்திருக்கிறார்.

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னிராசி. ஆயுள் காரகராகிய சனிபகவான் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற கர்மாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் தீர்க்காயுள் உண்டு. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதியுடன் இணைந்திருக்கும் லாபாதிபதியின் தசை நடப்பதால் இறுதிக்காலம் சீராகக் கழியும். பிரதி புதன் கிழமைகளில் வீட்டிலேயே பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com