என் ஜாதகப்படி என் மனைவியின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? வெளியில் பணம் கொடுத்து வாங்கலாமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? எனக்கு கால்வலி, கைவலி என்று ஏதேனும் பிரச்னை இருக்கிறது. எப்போது சரியாகும்? - வாசகர், விருதுநகர்

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் செய்யலாம்.

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் செய்யலாம். கவனமாகச் செய்யவும். மற்றபடி உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உடல்நிலை அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சீரடைந்துவிடும். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி நடப்பதால் எவரிடமும் அனாவசியத் தொடர்பு வேண்டாம். மற்றபடி செய்தொழிலிலும் எந்த பாதிப்பும் உண்டாகாது. தீர்க்காயுள் உண்டு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை 
வழிபட்டு வரவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com