என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மாப்பிள்ளை எத்திசையில் அமைவார்? வேலைவாய்ப்பு எவ்வாறு இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், கிருஷ்ணகிரி

உங்கள் மகளுக்கு துலா லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் பாக்கியாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வ

உங்கள் மகளுக்கு துலா லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் பாக்கியாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பாகும். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையில் உள்ள, தென்கிழக்குத் திசையிலுள்ள வரன் அமைவார். உங்கள் மகளுக்கும் உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com