வெளிநாட்டில் நிரந்தர பணியில் உள்ள என் மகனுக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருக்கிறது. தோஷம் உள்ளதா? எப்போது நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், மதுரை

உங்கள் மகனுக்கு ரிஷப ராசி, மிதுன லக்னம் என்று வருகிறது. கடக லக்னம் அல்ல. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு ரிஷப ராசி, மிதுன லக்னம் என்று வருகிறது. கடக லக்னம் அல்ல. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com