எனக்கு 70 வயதாகிறது. திருமணமாகிவில்லை. நான் தம்பியின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் என் தம்பி இறந்துவிட்டார். தற்போது என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். என் பிற்கால வாழ்க்கை அனாதை ஆசிரமம் போன்றவற்றில் கழிந்துவிடுமா? - வாசகர், தர்மபுரி

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குருபகவான் பெண் கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் உங்கள் குடும்பத்திற்கு பெண் தெய்வமே குலதெய்வமாக அமைகிறது.

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குருபகவான் பெண் கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் உங்கள் குடும்பத்திற்கு பெண் தெய்வமே குலதெய்வமாக அமைகிறது. மற்றபடி தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தென்படும். உங்கள் தகுதிக்குரிய வேலையும் கிடைக்கும். லக்னத்தில் பாக்கியாதிபதி அமர்ந்திருப்பதால் இறுதிவரை உறவினர்களின்ஆதரவு கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com