எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிலையான தொழில் எப்போது அமையும்? - வாசகர், பாக்கம்

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார்.

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுகாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். சுக்கிரபகவானின் தசை நடப்பதால் செய்தொழிலிலும் ஏற்றம் உண்டாகிவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com