எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? உள்நாட்டில் பெண் அமையுமா? எத்தகைய பெண் அமைவார்? - வாசகர், பெங்களூரு

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. லக்னாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. லக்னாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் பாக்கியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லாபாதிபதியுடன் இணைந்து அவர்கள் மூவரும் லாப ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசை நடப்பதால் அவர் வசிக்கும் நாட்டிலேயே இருக்கும் பெண் அமைந்து திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com