என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், சிதம்பரம்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் சுயபுக்தி நடக்கிறது.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com