வாழ்வில் கடுமையாக உழைத்து பணி ஓய்வில் இருக்கும் எனக்கு ரத்த நாள அடைப்பு நோய் உள்ளது. தொடர் சிகிச்சைப் பெறுகிறேன். இந்த நோய் எப்போது தீரும்? அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வருமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், விழுப்புரம்

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. மற்றபடி அவர் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு.

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. மற்றபடி அவர் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. அதோடு அவர், லக்னாதிபதியுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி உச்சம் பெற்று அஷ்டம ஸ்தானம் தொழில் ஸ்தானம் மற்றும் அயன ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். அதனால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. தீர்க்காயுள் உண்டு. பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com