எனது பேத்தி பி.இ., படிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பம் நிறைவேறுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? என் பேரன் பி.இ., முடித்து எம்.பி.ஏ., சேருகிறான். படித்து முடித்ததும் நல்ல வேலை, வருங்காலம் அமையுமா? - வாசகி, சென்னை

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு களத்திர ஸ்தானாதிபதி லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதால் மண வாழ்க்கை

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு களத்திர ஸ்தானாதிபதி லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதால் மண வாழ்க்கை, குடும்ப சுகம் இரண்டும் சீராக அமையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், கும்ப ராசி. அவருக்கு மேலாண்மைத் துறையில் நிதி, மனித வளம் போன்ற பிரிவுகளில் மேற்படிப்பு அமையும். நல்ல வேலையும் அமையும். அவர்கள் இருவருக்காகவும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com