என் மகன் வழி பேரன் திருமணம் இப்போது வேண்டாம் என்கிறார். திருமணம் எப்போது நடைபெறும்? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், குடியாத்தம்

உங்கள் பேரனுக்கு களத்திர ஸ்தானாதிபதியும் சுகாதிபதியும் சுக ஸ்தானமும் வலுவாக உள்ளதால் திருமணம் கைகூடும்.

உங்கள் பேரனுக்கு களத்திர ஸ்தானாதிபதியும் சுகாதிபதியும் சுக ஸ்தானமும் வலுவாக உள்ளதால் திருமணம் கைகூடும். அதோடு தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் பாக்கியாதிபதியான சனிபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையில் இருக்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com