எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக அடிவயிற்றில் இருபுறமும் வலி இருந்துகொண்டே இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு விடுமா? பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், பண்ருட்டி

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வயிறு உபாதை தொடரும். அதற்குப்பிறகு சிகிச்சைக்குக் கட்டுப்படும்.

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வயிறு உபாதை தொடரும். அதற்குப்பிறகு சிகிச்சைக்குக் கட்டுப்படும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். அறுவைச் சிகிச்சைக்கு வாய்ப்பு குறைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com