எனது புதல்வனுக்கு 34 வயதாகிவிட்டது. திருமணம் நடைபெற்றும் முறிவாகிவிட்டது. எப்பொழுது மறுமணம் நடைபெறும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், கோயம்பத்தூர்

உங்கள் புதல்வனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பது

உங்கள் புதல்வனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பது குறை. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com