என்னுடைய மூன்றாவது மகன் தீயபழக்கத்தால் இருந்த வேலையையும் விட்டான். அவனுடைய மனைவியும் பிரிந்து சென்று விட்டார். மறுபடியும் எப்போது வேலை கிடைக்கும்? மனைவியுடன் எப்போது சேர்ந்து வாழ்வார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், காஞ்சிபுரம்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு மறுபடியும் வேலைக்குச் செல்வார்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு மறுபடியும் வேலைக்குச் செல்வார். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் குடும்பத்துடன் இணைந்து வாழும் சூழ்நிலையும் உண்டாகும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com