எனது தொழில் எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், திருச்சி

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் செய்தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். அவரே களத்திர ஸ்தானாதிபதியாகவும் ஆகி வலுவாக இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமண முயற்சி கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com