என் உடன்பிறந்த சகோதரியின் மகளது ஜாதகத்தில் எது சரியானது? திருமணம் வேண்டாம் என்கிறார்? எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகி, பாளையங்கோட்டை

உங்கள் சகோதரி மகளுக்கு இரண்டாவது என்று கணிக்கப்பட்ட ஜாதகத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவருக்கு

உங்கள் சகோதரி மகளுக்கு இரண்டாவது என்று கணிக்கப்பட்ட ஜாதகத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். திருமணத்திற்குப்பிறகு பெற்றோருடன் இணைந்து வாழ்வார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com