என் மகனுக்கு கடந்த 15 வருடங்களாகவே மற்றவர்களிடம் பழகுவதில் பிரச்னை இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை உள்ளது. இதற்கு, நவக்கிரக ஹோமம், பூஜை செய்துள்ளோம். இருந்தும் பலனில்லை. ஏதேனும் தோஷம் இருக்கிறதா? வேறு பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகி, சென்னை

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. அவரின் ஜாதகம் வலுவாகவே உல்ளது.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. அவரின் ஜாதகம் வலுவாகவே உல்ளது. தற்சமயம் அவருக்கு லக்னத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பாகும். அதனால் அவருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு மனதில் தெளிவு பிறக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com