தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நான், மீண்டும் எப்போது பணியில் சேர்வேன்? - வாசகர்

உங்களுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. லக்னாதிபதி ஆட்சி பெற்று

உங்களுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. லக்னாதிபதி ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்து இருக்கிறார். ஆறாமதிபதி லாப ஸ்தானத்தில் சந்திர, சூரிய பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் பணியில் சேர்ந்து விடுவீர்கள். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com