என் மகனுக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா? தத்து எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா?- ருக்மணி

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்து

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்து இருப்பது குறை. இருப்பினும் அவர்கள் இருவரையும் குருபகவான் குடும்ப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்வதாலும் தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளதாலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com