என் மகனுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. புத்திர பாக்கியம் எப்போது கிடைக்கும்? - வாசகர், தஞ்சாவூர்

உங்கள் மருமகளுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி. புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம்,

உங்கள் மருமகளுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி. புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம், சுகம் மற்றும் ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்து இருக்கும் சூரிய புத சுக்கிர பகவான்களைப் பார்வை செய்கிறார். சந்திர மங்கள யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மீன ராசி  பாக்கிய ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் குருபகவானும் வலுத்திருக்கிறார்கள். தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடப்பதும் சிறப்பாகும். ஒன்றரை ஆண்டுக்குள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com