என் மகனுக்கு நீண்ட நாளாக திருமணம் கைகூடி வரவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? - வாசகி, காஞ்சிபுரம்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com