என் மகனுக்கு மருத்துவப் படிப்பு படிக்கும் அம்சம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், வேலூர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. அவருக்கு கல்வி ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய  புத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்துள்ளார்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. அவருக்கு கல்வி ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய  புத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்துள்ளார். சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் ஏற்றதாக அமையும். மேலாண்மை படிப்பை நிதி சம்பந்தப்பட்ட துறையில் படிப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com