என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நன்கு படித்த நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பெண் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் பலமாக உள்ளார்கள். களத்திர ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வை செய்கிறார்.


உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் பலமாக உள்ளார்கள். களத்திர ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த உத்தியோகம் பார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் வளமாக அமையும்.

- வாசகர், உடுமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com