எனக்கு 36 வயதாகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், கொமாரபாளையம் 

உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் தசாதிபதியும் அஷ்டம ஸ்தானத்தில் அசுபக்கிரகத்துடன் இணைந்திருப்பது

உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் தசாதிபதியும் அஷ்டம ஸ்தானத்தில் அசுபக்கிரகத்துடன் இணைந்திருப்பது குறை. தற்சமயம் குருபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற காலகட்டமாக அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com