எனக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் பிள்ளை. மூவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எனது உடலாரோக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகி, பாளையங்கோட்டை

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சுகாதிபதியுடன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் குடும்பாதிபதியும்

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சுகாதிபதியுடன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் குடும்பாதிபதியும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் குருமங்கள யோகம் சிறப்பாக ஏற்படுகிறது என்று கூற வேண்டும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி பலம் பெற்று நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதனால் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சீராகவே செல்லும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com