எனது மகளின் எதிர்காலம், வாழ்க்கை எவ்வாறு அமையும்? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? - வாசகி, பட்டாளம்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. லக்னத்தில் குருபகவான் அமர்ந்து களத்திர, நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. லக்னத்தில் குருபகவான் அமர்ந்து களத்திர, நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அயன ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் செவ்வாய்பகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் ராகுபகவானின் தசையில் படிப்படியாக அவரின் குணநலன்களில் நல்ல மாற்றம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com