எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்? - Dinamani - Tamil Daily News

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

இ. பாலசுப்ரமணியன், சென்னை-92.

First Published : 28 February 2013 03:44 PM IST

சிறப்பான சந்திர தசை!
உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும், லக்னாதிபதி உச்சம் பெற்றும் இருப்பதாலும், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பலம் நிறைவதாலும் இந்த ஆண்டு திருமணம் கைகூடும். தொடரும் சந்திர தசையில் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

A+ A A-

ஜோதிடம்