ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி. கார் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எஸ்.யூ.வி. ரக காரான "கோடியாக்' கோவையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள எஸ்ஜிஏ கார்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்கோடா  கோடியாக் காரை அறிமுகப்படுத்துகிறார் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.அற்புதராஜ். உடன்,  நிர்வாக இயக்கு

ஸ்கோடா "கோடியாக்' காரின் அறிமுக விழா கோவை சாய்பாபா காலனியில் உள்ள எஸ்ஜிஏ கார்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். அற்புதராஜ், நிர்வாக இயக்குநர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காரை அறிமுகப்படுத்தினர்.
எஸ்.யூ.வி. ரக காரான கோடியாக், 1968 சி.சி. திறன் கொண்டது; 148 பி.எச்.பி. திறன், 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் அமைப்புள்ளது. லிட்டருக்கு 16.25 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கக் கூடியது இந்த கார். பன்னிரண்டு விதமாக மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய இருக்கைகள், 12 ஒலிப்பெருக்கிகள், 8 அங்குல தொடுதிரை, பாதுகாப்புக்காக 9 ஏர்-பேகுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டது.
இந்த காரின் விற்பனையக விலை ரூ. 34.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள எஸ்ஜிஏ கார்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்கோடா கோடியாக் காரை அறிமுகப்படுத்துகிறார் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.அற்புதராஜ். உடன், நிர்வாக இயக்குநர் செல்வராஜ் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com